மமக மாநில பொருளாளரை சந்தித்து உடல்நலம் விசாரித்த மஜக மாநில பொருளாளர்…

image

image

சென்னை.ஆக.29., மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் அவரது இல்லத்திற்கு சென்று உடல் நலம் விசாரித்தார். 

இச்சந்திப்பின் போது மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்ஷா,  தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
சென்னை.
28.08.17