சென்னை.ஜூலை.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஆவடி நகர பொருளாளர் நாகூர் மீரான் அவர்களின் இல்லத் திருமண விழா இன்று (16/07/2018) ஆவடி பட்டாபிராம் வசந்த மஹாலில் நடைபெற்றது.. இத்திருமண நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதில் மஜக மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆனையூர் அக்பர் உசேன், மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் , தலைமை செயற்குழு உறுப்பினர்கள் A.செய்யது அபுதாகிர், பூவை அப்துல் காதர், மண்ணிவாக்கம் முஹம்மது யூசுப் தலைமை கழக பேச்சாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் வில்லிவாக்கம் சாகுல் ஹமீது , பூந்தமல்லி நகர செயளாலர் யாசர் அரபாத், ஆவடி நகர செயலாளர் ஷாகுல் ஹமீது, அதிமுக நகர செயலாளர் R.L.தீனதயாளன் , விசிக ஆவடி நகர துணைச் செயலாளர் வழக்கறிஞர் AVK.அர்ஜூன் மற்றும் நகர , கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. தகவல்; #தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவள்ளூர்_மேற்கு_மாவட்டம் 16.07.2018
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
SDPI மாவட்ட தலைவர் திருமண நிகழ்வு..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..!!
திருவள்ளுர்.ஜூலை.10., SDPI கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் அஹமது மீரான் அவர்களுக்கு நேற்று பாடியில் உள்ள HBM மாஹலில் திருமணம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூண்_ரசீது M.Com., அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இத்திருமண நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் மண்ணிவாக்கம் யூசுப், SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள் நெல்லை நிஜாம் முஹைதீன், அ,செ.உமர் பாரூக், மஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் பகுருதீன் அம்பத்தூர் பகுதி செயலாளர் அப்துல் ரசாக் வடசென்னை மீனவரணி அன்பு, தலைமை பி.ஆர்.ஓ. கபீர் முகப்பேர் மண்ணூர்பேட்டை மற்றும் அயப்பாக்கம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவள்ளூர்_மேற்கு_மாவட்டம் 09.07.2018
முன்னாள் உலமா சபை தலைவருடன் மஜக பொருளாளர் சந்திப்பு..!
விருதுநகர்.ஜூலை.01., விருதுநகர் வடக்கு மாவட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வருகை தந்தார்கள். அதன் ஒரு பகுதியாக மஜக பொருளாளர் அவர்கள் , உலாமாக்கள் சபை முன்னால் மாநில தலைவர் ஜாமியா ஹைராத்துல் இஸ்லாம் அரபி கல்லூரி முதல்வர் OM.அப்துல் காதர் பாகவி அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்நிகழ்வில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, விருதுநகர் வடக்கு மாவட்ட பொருப்பு குழு உறுப்பினர் S.ஷாகுல்ஹமீது, மண்ணடி ஹாஜி, தஞ்சை மத்திய மாவட்ட துணை செயலாளர் மொய்தீன், K.முஹம்மது முஸ்தபா, மற்றும் ஒன்றிய, நகர,கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_விருதுநகர்_வடக்கு_மாவட்டம்
மஜக வீரசோழன் ஒன்றிய செயலாளர் சேட்டு அவர்களின் இல்ல திருமண விழா !!! மாநில பொருளாளர் பங்கேற்ப்பு !!!
விருதுநகர், ஜூலை-01, விருதுநகர் வடக்கு மாவட்டம் வீரசோழன் ஒன்றியம், ஒன்றிய செயலாளர் சீனி முகம்மது அவர்களின் இல்ல திருமணவிழா இன்று வீரசோழன் அல்-அமீன் திருமண மண்டபத்தில் மார்க வழியில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com, அவர்கள் களந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்புரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் மாநில இளைஞர் அணி துனை செயலாளர் N.அன்வர்பாஷா, விருதுநகர் வடக்கு மாவட்ட பொருப்பு குழு உறுப்பினர். S.ஷாகுல்ஹமீது,மண்ணடி ஹாஜி,தஞ்சை மாவட்ட பொருளாளர் மொய்தீன், K.முஹம்மது முஸ்தபா, மற்றும் ஒன்றிய, நகர,கிளை நிர்வாகிகள் களந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #விருதுநகர்_வடக்கு_மாவட்டம்
கொள்ளுமேடு மஜக நகர செயலாளர் இல்ல திருமண விழா..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்ப்பு..!
கடலூர்.ஜூன்.25., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் தெற்கு மாவட்டம், கொள்ளுமேடு நகர செயலாளர் முஹம்மது ஹாரிஸ் அவர்களின் இல்ல திருமண விழா நேற்று (24-06-18) ஞாயிற்றுக்கிழமை தைக்கால் ARS திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாருன்_ரசீது M.com, அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்புரை நிகழ்த்தினார்கள். உடன் மாநில செயலாளர் J.சீனி முஹம்மது, மாநில துணை செயலாளர் திருமங்கலம் ஷமிம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாஹிர்உசேன், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், மற்றும் லால்பேட்டை, கொள்ளுமேடு, நெய்வேலி, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கடலூர்_தெற்கு_மாவட்டம்.