நாகை ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின நிகழ்ச்சிகள்…நாகை MLA பங்கேற்பு .!

ஜன.26., இன்று காலை 8 மணியளவில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 68 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றல் , விருது வழங்குதல் , நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகியன நடைபெற்றது .

இதில் மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்றனர் .

தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
26-01-2017