நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குடியரசு தின விழா.

ஜன.26., நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு தேசிய கொடியை நாகை  சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் ஏற்றி வைத்தார் .

அதன் பிறகு உரையாற்றி , உறுதி மொழி முழக்கங்களை எழுப்பி நிறைவாக இனிப்புகளை வழங்கினார் .

தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
26-01-2017