இளையான்குடியில் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோ.மவ்லா முகம்மது நாசர் அவர்கள் தேசிய கொடியேற்றும் நிகழ்வு…

image

ஜன.25., இந்திய நாட்டின் 68-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவங்கங்கை மாவட்டம் இளையான்குடியில் நாளை 26-ஜனவரி அன்று மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோ.மவ்லா முகம்மது நாசர் அவர்கள் தேசிய கொடி ஏற்றி சிறப்பிப்பார்கள்.

நேரம் :  காலை 8.00 மணி,

இடம் ;  கண்மாய்கரை’ இளையான்குடி.

அணைவரும் வருக

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING)
சிவகங்கை மாவட்டம்