கொள்ளுமேடு மஜக நகர செயலாளர் இல்ல திருமண விழா..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்ப்பு..!

கடலூர்.ஜூன்.25., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் தெற்கு மாவட்டம், கொள்ளுமேடு நகர செயலாளர் முஹம்மது ஹாரிஸ் அவர்களின் இல்ல திருமண விழா நேற்று (24-06-18) ஞாயிற்றுக்கிழமை தைக்கால் ARS திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாருன்_ரசீது M.com, அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

உடன் மாநில செயலாளர் J.சீனி முஹம்மது, மாநில துணை செயலாளர் திருமங்கலம் ஷமிம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாஹிர்உசேன், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், மற்றும் லால்பேட்டை, கொள்ளுமேடு, நெய்வேலி, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கடலூர்_தெற்கு_மாவட்டம்.