விருதுநகர்.ஜூலை.01., விருதுநகர் வடக்கு மாவட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வருகை தந்தார்கள்.
அதன் ஒரு பகுதியாக மஜக பொருளாளர் அவர்கள் , உலாமாக்கள் சபை முன்னால் மாநில தலைவர் ஜாமியா ஹைராத்துல் இஸ்லாம் அரபி கல்லூரி முதல்வர் OM.அப்துல் காதர் பாகவி அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
இந்நிகழ்வில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, விருதுநகர் வடக்கு மாவட்ட பொருப்பு குழு உறுப்பினர் S.ஷாகுல்ஹமீது, மண்ணடி ஹாஜி, தஞ்சை மத்திய மாவட்ட துணை செயலாளர் மொய்தீன், K.முஹம்மது முஸ்தபா,
மற்றும் ஒன்றிய, நகர,கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_விருதுநகர்_வடக்கு_மாவட்டம்