மஜக வீரசோழன் ஒன்றிய செயலாளர் சேட்டு அவர்களின் இல்ல திருமண விழா !!! மாநில பொருளாளர் பங்கேற்ப்பு  !!!

விருதுநகர், ஜூலை-01, விருதுநகர் வடக்கு மாவட்டம் வீரசோழன் ஒன்றியம், ஒன்றிய செயலாளர் சீனி முகம்மது அவர்களின் இல்ல திருமணவிழா இன்று வீரசோழன்
அல்-அமீன் திருமண மண்டபத்தில் மார்க வழியில் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர்
எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com, அவர்கள் களந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்வில் மாநில இளைஞர் அணி துனை செயலாளர்
N.அன்வர்பாஷா, விருதுநகர் வடக்கு மாவட்ட பொருப்பு குழு உறுப்பினர்.
S.ஷாகுல்ஹமீது,மண்ணடி ஹாஜி,தஞ்சை மாவட்ட பொருளாளர் மொய்தீன்,
K.முஹம்மது முஸ்தபா,
மற்றும்
ஒன்றிய, நகர,கிளை நிர்வாகிகள் களந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி

#விருதுநகர்_வடக்கு_மாவட்டம்