வேலூர்.டிச., 19,. ஆம்பூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மே மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜஹிருஸ் ஜமா முன்னிலையில் ஆம்பூர் நகர 22-வது வார்டு பூந்தோட்ட பகுதியை சேர்ந்த சகோதர் முனீர் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந் நிகழ்வில் TR முன்னா (எ) நஸிர் நகர செயலாளர் பிர்தோஸ் அஹமத், மற்றும் நகர துணைச் செயலாளர்கள் அமிர் பாஷா, அஷ்பாக் அஹ்மத், நகர இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ அணி செயலாளர் ஜிபேர் அஹமத், நகர இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ரபத்துல்லா இம்ரான் அஹம்த், ஷாயின்ஷா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஆம்பூர்_நகரம் #வேலூர்_மே_மாவட்டம் 18.12.2017
புதிய கிளை
ஆம்பூரில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்..!
வேலூர்.டிச.17.,மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) ஆம்பூர் நகர 17வது வார்டு கிளையின் ஆலோசனை கூட்டம் அக்மல் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் பிர்தோஸ் அஹ்மத் முன்னிலையிலும் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் M.ஜஹிருஸ் ஜமா, T.R.முன்னா(எ) நஸிர் அவர்களும் கொண்டார்கள். இக் கூட்டத்தில் ஆம்பூர் நகர 17வது வார்டு மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) புதிய கிளை உதயமானது. 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னேழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டார்கள். இந் நிகழ்வில் நகர பொருளாளர் அனீஸ் அஹ்மத்,நகர துணைச் செயலாளர்கள் அமிர் பாஷா, அஷ்பாக் அஹ்மத், நகர இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ அணி செயலாளர் ஜிபேர் அஹமத், நகர இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ரபத்துல்லா இம்ரான் அஹம்த், ஷாயின்ஷா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம் 17.12.2017.
புதிய வீரியத்துடன்..! திருப்பூண்டி மஜக..!!
நாகை. டிச.18., திருப்பூண்டியில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) கிளை சார்பாக இன்று புதிய கிளை அலுவலகம் திறப்பு, கொடி ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி அவர்கள் திருப்பூண்டி கிளைக்கு வருகை தந்து மூன்று இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மஜக கொடிகம்பங்களில் கொடி ஏற்றினார். அதை தொடர்ந்து திருப்பூண்டி கிளையின் சார்பாக பிரம்மாண்ட கிளை அலுவலகத்தையும் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திரளானோர் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் சதக்கதுல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஷேக் மன்சூர், யூசுப்தீன், ஹமீது ஜெஹபர், மாவட்ட அணி செயலாளர்கள் அப்துல் அஜிஸ், சாகுல் ஹமீது, பிஸ்மி யூசுப், தெத்தி ஆரிப், அல்லா பிச்சை, ரெக்ஸ் சுல்தான், அப்துல் ரஹ்மான் மற்றும் நகர, ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருப்பூண்டி கிளை செயலாளர் அஸ்ரப் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
குடியாத்தம் நகரம் 24 வார்டு புதிய கிளை உதயமானது..! தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்..!!
வேலூர்.டிச.11.,மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் கோபாலபுரத்தில் A.முபாரக் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் S.அனீஸ் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நவாஸ் கலந்துகொண்டார். ஆலோசனை கூட்டத்தில் குடியாத்தம் நகர கோபாலபுரம் 24 வது வார்டு மஜக புதிய கிளை உதயமானது. இதில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னேழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டார்கள். இந்நிகழ்வில் நகர பொருளாளர் V.முபாரக் அஹமத், நகர து செயலாளர் சலீம்,ஒன்றிய கிளை நிர்வாகி நதீம்,மற்றும் முபாரக், சித்திக், சாதிக், பிலால், அல்து, நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING குடியாத்தம் நகரம் #வேலூர்_மேற்கு_மாவட்டம் 11.12.2017.
வேலூர் ஜிட்டப்பள்ளியில் மஜக கிளை உதயமானது…! தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள் !
வேலூர் மே டிச,.10.குடியாத்தம் ஒன்றியம் ஜிட்டப்பள்ளியில் மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம் பைரோஸ் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் S.அனீஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நவாஸ்,மற்றும் ஆம்பூர் T.R.முன்னா ( எ) நஸிர் கலந்து கொண்டார் இந்த ஆலோசனை கூட்டத்தில் குடியாத்தம் ஒன்றியம் ஜிட்டப்பள்ளி புதிய கிளை உதயமானது. மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நவாஸ் மஜக கொடியை ஏற்றி வைத்தார். 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னேழுச்சியாக தன்னை மஜகவில் இணைத்துக் கொண்டார்கள். இதில் முன்னால் மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் S.M.நிஜாம்மு தீன், ஆம்பூர் நகர மருத்துவ அணி செயலாளர் ஜிபேர் அஹம்த், சரவணன், கலீம், அபுல் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_வேலூர்_மே_மாவட்டம் #குடியாத்தம்_நகரம் 10.12.2017