வேலூர்.டிச., 19,. ஆம்பூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மே மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜஹிருஸ் ஜமா முன்னிலையில் ஆம்பூர் நகர 22-வது வார்டு பூந்தோட்ட பகுதியை சேர்ந்த சகோதர் முனீர் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இந் நிகழ்வில் TR முன்னா (எ) நஸிர்
நகர செயலாளர் பிர்தோஸ் அஹமத், மற்றும் நகர துணைச் செயலாளர்கள் அமிர் பாஷா, அஷ்பாக் அஹ்மத், நகர இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ அணி செயலாளர் ஜிபேர் அஹமத், நகர இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ரபத்துல்லா இம்ரான் அஹம்த், ஷாயின்ஷா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஆம்பூர்_நகரம்
#வேலூர்_மே_மாவட்டம்
18.12.2017