குடந்தை.டிச.19., மனிதநேய ஜனநாயக கட்சி தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் கடந்த (17.12.2017) அன்று மாலை 6:30 மணியளவில் கும்பகோணத்தில் அணியின் மாநில செயலாளர் A.M.ஹாரிஸ் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பார்களாக மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா மற்றும்
மாநில செயலாளர் H.ராசுதீன் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர்கள் வானவில் காதர், சிக்கந்தர் பாட்ஷா, திருச்சி சேட் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மேலும் இக்கூட்டத்தில் அணியின் வளர்ச்சிகள் சம்பந்தமாக பல்வேறுவித ஆரோக்கியமான ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்_சென்னை
17.12.2017.