கத்தார்.டிச.19., கத்தார் மண்டலத்தில் தமுமுகவின் கிளை அமைப்பு IQIC என்ற பெயரில் இயங்கி வந்தது.
இதில் ஆரம்ப காலம் முதல் பணியாற்றிய சகோதர் முன்னாள் மக்கள் தொடர்பாளர், முன்னாள் செயற்குழு உறுப்பினர் அப்துல் அஜீஸ் தலைமையில் 20 சகோதர்களுடன் இன்று மஜக மாநில அவைத் தலைவர் நாசிர் உமரி அவர்கள் முன்னிலையில் மஜகவின் கிளை அமைப்பான கத்தார் மனிதநேய கலாச்சாரப் பேரவையில் இணைந்தார்கள்.
தகவல்;
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#மனிதநேய_கலாச்சாரப்_பேரவை
#MKP_கத்தார்_மண்டலம்
19.12.2017.