மஜக நாகை தெற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம்..!

image

நாகை. டிச.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதின் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் ,மாவட்ட பொருளாளர் பரக்கத்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ் , மாவட்ட துணைச் செயலாளர்கள் ஷேக் மன்சூர், யூசுப்தீன், ஹமீது ஜெஹபர் மாவட்ட அணி செயலாளர்கள் அப்துல் அஜீஸ் , சாகுல் ஹமீது, பிஸ்மி யூசுப், தெத்தி ஆரிப், அல்லா பிச்சை, ரெக்ஸ் சுல்தான், அப்துல் ரஹ்மான் , ஜலாலுதீன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சபுர்தீன், முஜீபுர் ரஹ்மான், நகர செயலாளர்கள் சாகுல் ஹமீது ,இஸ்மாயில், நகர பொருளாளர்கள் அஜீ ஜுர் ரஹ்மான் , இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தீர்மானம்:
வருகின்ற பிப்ரவரி 28 கட்சியின் 3-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நாகையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துவது என்றும், அதில் தலைமை நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி தலைவர்களை அழைப்பது என்றும் திர்மானம் நிறைவேற்றபட்டது.

இறுதியில் மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி நன்றி கூறினார்

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_நாகை_தெற்கு_மாவட்டம்
18.12.17