ஆம்பூரில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்..!

image

image

image

வேலூர்.டிச.17.,மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) ஆம்பூர் நகர 17வது வார்டு கிளையின் ஆலோசனை கூட்டம்  அக்மல் தலைமையில் நடைபெற்றது.

நகர செயலாளர் பிர்தோஸ் அஹ்மத் முன்னிலையிலும் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்  M.ஜஹிருஸ் ஜமா, T.R.முன்னா(எ) நஸிர் அவர்களும் கொண்டார்கள்.

இக் கூட்டத்தில் ஆம்பூர் நகர 17வது வார்டு மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) புதிய கிளை உதயமானது.

30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னேழுச்சியாக தங்களை
மஜகவில் இணைத்துக் கொண்டார்கள்.

இந் நிகழ்வில் நகர பொருளாளர்
அனீஸ் அஹ்மத்,நகர துணைச்
செயலாளர்கள் அமிர் பாஷா, அஷ்பாக் அஹ்மத், நகர இளைஞர் அணி
செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ அணி செயலாளர் ஜிபேர் அஹமத், நகர இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ரபத்துல்லா
இம்ரான் அஹம்த், ஷாயின்ஷா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மேற்கு_மாவட்டம்
17.12.2017.