சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சிறைத்துறை டிஜிபி அவர்களை சந்தித்த மஜக நிர்வாகிகள்!

image

சென்னை.டிச.18., சிறை சகோதரர்கள் பாஷாபாய், அபுதாஹீர், ஜபருல்லாஹ், ஆகியோரின் விடுதலை சம்பந்தமாக சிறைத்துறை டிஜிபி அவர்களை மஜக மாநில செயலாளர் தைமியா, மாநில துணைசெயலாளர்கள்  அப்துல்பஷீர், ஷமீம் அகமது, மற்றும் சகோதரர் காதர் ஆகியோர் சந்தித்து சிறைவாசிகள் விடுதலை குறித்து பேசினார்கள்.

முன்னதாக சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக இன்று காலை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், அவர்களை மஜக நிர்வாகிகள் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_சென்னை
18.12.17