ஜன.26., காயல்பட்டணம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று காலை 8.30 மணிக்கு புதிய பேருந்து நிலையத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர செயளாலர் S.M.ஜிபுரி அவர்கள் தலைமை வகித்தார், நகர பொருளாலர் M.மீரான் அவர்கள் முன்னிலை வகித்தார், மாநில செயற்குழு உறுப்பினர் மீரா தம்பி (ஃபைசல்) அவர்கள் தேசிய கொடியேற்றினார், மாவட்ட இளைஞரனி துனை செயளாலர் முகம்மதுநஜிப் உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட தொழிற்சங்க செயளாலர் ராசிக், நகர துனை செயளாலர்கள் ஜியாவுதீன் , மொகுதூம், திருச்செந்தூர் ஒன்றிய செயளாலர் மீராசா, இளைஞரனி மொகுதூம், மாணவர் இந்தியா சதாம், மனிதநேய ஜனநாய வணிகர் சங்கம் (MJVS), மனிதநேய ஜனநாய தொழிற் சங்கம் (MJTS) நிர்வாகிகள் , சீதக்காதி திடல் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கட்சியினர் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) தூத்துக்குடி மாவட்டம். 26.01.17
Author: admin
அந்தியூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த வகை கண்டறியும் முகாம் மற்றும் கொடி ஏற்றும் விழா…
ஜன.26., ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூரில் மஜக நகர இளைஞரணி சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த வகை கண்டறியும் முகாம் மற்றும் கொடி ஏற்றும் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டசெயலாளர் ஷானவாஸ் தமைதாங்கினார் , மாவட்டபொருளார் சாதிக், மாவட்டதுணை செயலாளர் ஆஸிப், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் நஜிர், தொழிலாளர் அணி மாவட்டசெயலாளர் நஜிர்பேக், மாணவர் இந்தியா மாவட்டசெயலாளர் அப்பாஸ், நகரசெயலாளர் ஷபி, பொருளாளர் மைதீன் பேக், இளைஞரணி செயலாளர் இப்ராஹிம், பொருளார் கிங் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர் 95 நபர்களுக்கு இரத்த வகை கண்டறிப்பட்டது. தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி( MJK IT-WING) ஈரோடு மேற்கு மாவட்டம். 26.01.17
நாகை AJC மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா… நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
ஜன.26., நாகை AJC மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற குடியரசு தின விழாவில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார் . இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகை. மாலி, பள்ளி நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 26.01.17
வேலூர் மாநகரம் சார்பில் குடியரசு தின கொடியேற்று நிகழ்ச்சி…
ஜன.26., வேலூர் கிழக்கு மாவட்டம் 31வது கிளையின் சார்பாக இன்று 68ம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி BTC ரோட்டில் அமைந்துள்ள மஜக கொடிக்கம்பத்தில் தேசிய கொடியேற்றப்பட்டு மழலைச்செல்வங்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக ஜாமியா பாகியாதுஸ் ஸாலிஹாத் மதரஸாவின் ஓல்டு டவுன் கிளை முதல்வர் மௌலவி.F.M.ஜாபர் அப்துல்லாஹ் லத்தீபி அவர்கள் கலந்துகொண்டு கொடியேற்றினார். மாநகர செயலாளர் சகோ.O.S.T. அஸ்கர் அவரகள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சகோ.S.முஹம்மத் ஜாபர் அவர்கள் முன்னிலை வகித்தார். மாநகர பொருளாளர் சைதை.ரபீக் மற்றும் 3ம் மண்டல து.செயளாளர் செந்தமிழன் ஷேக் இம்ரான் ஆகியோர் குடியரசு தின வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். இதில் மாவட்ட, மாநகர, மண்டல, கிளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். *பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் இந்திய நாடு.* தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு (MJK IT-WING) வேலூர் கிழக்கு மாவட்டம். (26.01.2017)
ராயபுரத்தில் மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா தேசிய கொடி ஏற்றினார்.
ஜன.26., வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதியில் நாட்டின் 68-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். அவருடன் மாவட்டச் செயலாளர் அஜீம், பொருளாளர் தாஹா, துணை செயலாளர் அன்வர் உட்பட பல்வேறு மனிதநேய சொந்தங்கள் பங்கேற்னர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி, வடசென்னை மாவட்டம், 26.01.17