You are here

நாகை AJC மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா… நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

image

ஜன.26., நாகை AJC மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற குடியரசு தின விழாவில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார் .

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகை. மாலி, பள்ளி நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
26.01.17

Top