You are here

ராயபுரத்தில் மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா தேசிய கொடி ஏற்றினார்.

ஜன.26., வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதியில் நாட்டின் 68-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி  சார்பில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.

அவருடன் மாவட்டச் செயலாளர் அஜீம், பொருளாளர் தாஹா, துணை  செயலாளர் அன்வர் உட்பட பல்வேறு மனிதநேய சொந்தங்கள் பங்கேற்னர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
வடசென்னை மாவட்டம்,
26.01.17

Top