குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்…

ஜன.26., உலகிலுள்ள நாடுகளில் மிகப் பெரிய ஜனநாயக நாடாக நமது இந்திய திருநாடு விளங்குகிறது. பல்வேறு இனம், மதம், மொழிகளை அடிப்படையாக கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை உறுதி ஏற்று நடக்கும் நமது நாட்டின் மக்கள் பல்வேறு தீய சக்திகளுக்கு இடம் அளிக்காமல் தீவிரவாதம், மதவாத சக்திகளை அடியோடு வேறறுக்கும் தன்மை கொண்ட மக்கள் தொடர்ந்து இன்னமும் பாடுபடக்கூடிய வகையில் சகோதர உணர்வோடு செயல்பட்டு நமது நாட்டின் *68 வது குடியரசு தினம்* கொண்டாட போகும் நாம் மகிழ்ச்சியோடு கொண்டாட *குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை* அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

மனிதநேய கலாச்சார பேரவை,
மனிதநேய ஜனநாயக கட்சி
தகவல் தொழில்நுட்ப அணி,
55278478 – 55260018 – 60338005
E-mail: mjkkuwait@gmail.com