பிப்.05., திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் புதுகளராம்பட்டியில் (முஸ்லிம்கள் அல்லாத ஊராட்சி) மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் புதிய கிளை துவங்கப்பட்டது. கீழ்கண்ட சகோதரர்கள் கட்சியின் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டார்கள். கிளை செயலாளர் : C.முத்துக்கருப்பன் 8144810663 கிளை பொருளாளர்: T.சக்திவேல் 7810906250 துனைசெயலாளர் : P.குமார் 7355815076 துனைசெயலாளர் : M.ராஜன் 8015289544 தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) திண்டுக்கல் மாவட்டம் 05.02.17
Author: admin
வேலூரில் மஜகவின் இலவச மருத்துவ முகாம் S.S.ஹாரூன் ரஷீது துவக்கிவைத்தார்.
பிப்.05., இன்று வேலூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. இம் முகாமை மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்கள் துவங்கிவைத்து மருத்துவ முகாமின் பயன்கள் பற்றி உரை நிகழ்த்தினார்கள். சென்ற இடமெல்லாம் தொகுதி மக்கள் அவரை அன்போடு வரவேற்றனர். இம் மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, இரத்த பரிசோதனை, கிட்னி பரிசோதனை மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகள் செய்யவதற்கு 400கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன் அடைந்தனர். முகாமை வேலூர் நகர மஜகவினர் KVR கிட்னி கேர், ஹாஜிரா கிளினிக் மற்றும் வாசன் ஐ கேர் உடன் இணைந்து சிறப்பாக ஏற்படு செய்திருந்தனர். இதில் மாவட்ட, ஒன்றிய,நகர,வார்டு கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) வேலூர் நகரம். 05.02.17
பிப்.06 விழுப்புரத்தில் மஜக சார்பில் மாபெரும் இரத்த தான முகாம்…
பிப்.04., விழுப்புரத்தில் மனிதநேய ஜனநாய கட்சியின் சார்பில் எதிர்வரும் 06-02-2017 அன்று காலை 9.00 மணிக்கு "மாபெரும் இரத்ததான முகாம்" நடைபெறஇருக்கிறது. இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முகாமை துவங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்துகிறார்கள். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) விழுப்புரம் மாவட்டம். 04.02.17
மக்களின் தாகம் தீர்க்கும் மஜக…
பிப்.04., காஞ்சி வடக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுமக்கள் கூடும் பகுதியில் அவர்களின் தற்காலிக தாகம் தீர்க்க குடி தண்ணீர் வைக்கபட்டு மக்கள் சேவையாற்றிவருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பயன்பெற்றுவர்கின்றனர். மக்களின் தேவையுணர்ந்து செயல்படும் மஜகவினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) காஞ்சி வடக்கு மாவட்டம். 04.02.17
மாணவர் இந்தியா-நியமன அறிவிப்பு…
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவர் இந்தியா செயலாளராக : T.முஹம்மது ஃபிர்தௌஸ் MCA #56,ஜின்னா நகர், பேகம்பூர், திண்டுக்கல்-02 தொடர்பு எண்: 82209 03902 திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவர் இந்தியா பொருளாளராக : முஹம்மது நவ்ஃபல்.BE #32, நதர்ஷா தெரு, பேகம்பூர், திண்டுக்கல்- 2 தொடர்பு எண்: 9791569533 ஆகியோர் மாணவர் இந்தியா சார்பில் நியமனம் செய்யப் படுகின்றனர். அமைப்பின் பகுதி, கிளை நிர்வாகிகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவண்: முஹம்மது அஸாருதீன், மாநில செயலாளர், மாணவர் இந்தியா. 03.02.17