பிப்.06 விழுப்புரத்தில் மஜக சார்பில் மாபெரும் இரத்த தான முகாம்…

image

பிப்.04., விழுப்புரத்தில் மனிதநேய ஜனநாய கட்சியின் சார்பில் எதிர்வரும் 06-02-2017 அன்று காலை 9.00 மணிக்கு “மாபெரும் இரத்ததான முகாம்” நடைபெறஇருக்கிறது. இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முகாமை துவங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்துகிறார்கள்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK IT-WING)
விழுப்புரம் மாவட்டம்.
04.02.17