You are here

புதுகளராம்பட்டியில் மஜக உதயம்!

image

பிப்.05., திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் புதுகளராம்பட்டியில்  (முஸ்லிம்கள் அல்லாத ஊராட்சி) மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் புதிய கிளை துவங்கப்பட்டது.

கீழ்கண்ட சகோதரர்கள் கட்சியின் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டார்கள்.

கிளை செயலாளர் : C.முத்துக்கருப்பன் 8144810663

கிளை பொருளாளர்:
T.சக்திவேல்
7810906250

துனைசெயலாளர் : P.குமார்
7355815076

துனைசெயலாளர் : M.ராஜன்
8015289544

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING)
திண்டுக்கல் மாவட்டம்
05.02.17

Top