திருச்சி.ஜூலை.15., நேற்று திருச்சி மாவட்டம் காஜாமலை ஜே.கே நகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர்
S.S.ஹாரூன் ரஷீத் M.com அவர்கள் திறந்து வைத்தார்கள்.
முன்னதாக கட்சிகொடியை
தலைமை ஒருங்கிணைப்பாளர்
மௌலா M.நாசர் ஏற்றிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின்
தலைமை நிர்வாகிகளும்,
திருச்சி மாவட்ட நிர்வாகிகளும்,
கிளை நிர்வாகிகளும்
நூற்றுக்கு மேற்பட்ட
மஜகவினரும் பங்கேற்றார்கள்.
தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
திருச்சி மாநகர் மாவட்டம்.
14.07.2017