மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள்


மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளாக.

மாவட்ட துணைச் செயலாளராக,

S.அமீர் கான், BBA
த/பெ: M. செய்யது அலி
42A/50, மாலிக்தினார் நகர், புதுத்தெரு
இளங்கடை, கோட்டார், நாகர்கோயில்
அலைபேசி;9500258281

மாவட்ட இளைஞரணி செயலாளர்.

S. முஹம்மது அஷ்ரப் அலி BBA
த/பெ: சாகுல் ஹமீது
2D/4 தாருஸ்ஸலாம்
பாத்திமா கார்டன் கோட்டார்
நாகர்கோவில்.
அலைபேசி: 9944167305

மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்.

S. முஹம்மது ஷாஜித்
த/பெ: செய்யது முஹம்மது
38/A6,கீழ்ச்சரகல்விளை
நாகர்கோவில்.
அலைபேசி: 8610628496

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன்.

இவண்.
மு.தமிமுன்அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி
12-02-2021