நாகையில் பிளாஸ்டிக் எதிர்ப்பு பரப்புரை..!

நாகை.ஆக.25., நாகப்பட்டினத்தில் இன்று நெகிழி (Plastic) பொருள்கள் பயன்பாட்டை தவிர்க்க கோரியும், மாற்று தயாரிப்புகளை பயன்படுத்த கோரியும் மாணவ. , மாணவிகள் பங்கேற்ற பரப்புரை ஊர்வலத்தை அமைச்சர் o.S. மணியன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கோபால், நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
25.08.18

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*