மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர்
H.முனைவர் கான்.BABL
த/பெ; அஹமது கான்
ராஜா ராம் நகர், சேலம்.
நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன்.
இவண்.
மு.தமிமுன்அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி
12-02-2021