கோவை மாவட்ட மஜக மற்றும் உக்கடம் காய்கறி சங்க நிர்வாகம் சார்பில் 75 குடும்பங்களுக்குஅத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது!!
கோவை:ஏப்.22., கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியும் […]