கோவை மாநகர கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை!! வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்த மஜகவினர்!!

பொதுமக்கள்_பாராட்டு!!

கோவை:ஏப்.12.,

மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில் கோவை மாநகர பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.

அதை தொடர்ந்து கோவை மாநகர பகுதிகளுக்குள் வருகின்ற அனைத்து வாகனங்களுக்கும் மஜக வினர் கிருமி நாசினி தெளித்தனர்.

மஜக வினரின் இப்பணியை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
12.04.2020