கோவை:ஏப்.06.,
மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில் கோவை மாநகர பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து 6ஆம் கட்டமாக வெள்ளளூர் ஹவுசிங் போர்டு, குனியமுத்தூர், உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டு தலங்கள், உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்தினர்.
மஜக வினரின் இப்பணியை கோவில் நிர்வாகிகள்,குடியிருப்பு வாசிகள், பெரிதும் பாராட்டினர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
06.04.2020
https://m.facebook.com/story.php?story_fbid=2376641699102258&id=700424783390633