ஈரோடு:ஏப்.07.,
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பல பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு காண்காணிப்பு வளையத்தில் உள்ளது.
அதனால் யாரும் வெளியில் செல்ல முடியாமலும் வாழ்வாதாரங்கள் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உதவும் பொருட்டு ஈரோடு கிழக்கு மாவட்ட மஜக சார்பில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பல குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு 10 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை மஜக வினர் வழங்கினர்.
பொருட்களை பெற்றுக்கொண்ட மக்கள் மஜக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஈரோடுகிழக்குமாவட்டம்
06.04.2020