முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிப்பு! இலங்கை அரசை கண்டித்து குடந்தையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மஜக பங்கேற்பு!!

January 12, 2021 admin 0

ஜன.12, இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூண் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடிக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் குடந்தை காந்தி […]

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கன்னியாகுமரியில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்! மஜக பங்கேற்பு!

January 12, 2021 admin 0

ஜன.12., மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட […]

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி மஜகவினர் ஆர்ப்பாட்டம்!

January 10, 2021 admin 0

ஜன.10, மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அரசமரம் பேருந்து […]

பாபநாசத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

January 5, 2021 admin 0

ஜன.05, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தும் வேளாண் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் பாபநாசம் மேலவீதி அண்ணாசிலை அருகில் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் நடைப்பெற்றது. […]

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு பொதக்குடியில் செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டு மஜக ஆர்ப்பாட்டம்!!

January 1, 2021 admin 0

ஜன.01, டெல்லியை முற்றுகையிட்டு கடந்த 36 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மனிதநேய […]