ஜன.12.,
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் பிஜ்ரூல் ஹாபீஸ், அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தாஸ், மாநகர செயலாளர் அமீர்கான், மாநகர பொருளாளர் ஐயப்பன், மாநகர துணை செயலாளர் முகமது அஷ்ரப்அலி, மாநகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது ஷாஜித், மற்றும் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
12.01.2021