You are here

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மஜக உதயம்!

image

திண்டுக்கல்.செப்.03., இன்று
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த இளைஞர்கள் தங்களை
மனிதநேய ஜனநாயக கட்சியில்  மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா தலைமையில், மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் S.சஹாப் தீன், கர்நாடகா மாநில பெங்களூர் மாநகர செயலாளர் K.M.J.பாபு,
பொருளாளர் K.M.J.சல்மான் இவர்கள் முன்னிலையில்
இணைத்து கொண்டனர்.

புதிதாக இணைந்த நிர்வாகிகளுக்கு கட்சியின்
கொள்ளைகைகளை எடுத்து கூறிய பின்பு மனிதநேய ஜனநாயக கட்சியின் வேடசந்தூர் நகரத்தின் பொருப்பாளர்களாக S.இம்ரான், J.பிலால் முகமது, M.முஸ்தாக் ஆகிய மூவரும் நியமிக்கபட்டனர்.

இனி வரும் காலங்களில் சிறப்பாகவும், வீரியத்துடனும்,
சகோதரத்துடனும், கட்சியின் வளர்ச்சிக்கு பாடு படுவதாகவும்,
மேலும் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுவதாகவும்
உறுதிமொழி எடுத்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பெற்றுக்கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
திண்டுக்கல்_மாவட்டம்
03_09_2017

Top