You are here

கர்நாடகா மாநிலம் பெங்களூரு எலஹங்காவில் மஜக கிளை உதயம்…

image

image

image

பெங்களூரு.ஆக.20, கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகருக்குட்பட்ட எலஹங்கா பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) புதிய கிளை மாநகர செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில் இன்று துவங்கப்பட்டது.

புதிய நிர்வாகிகளுக்கு கட்சியின் கொள்கைகள், மஜக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சிறப்பான சட்டமன்ற பணிகள் குறித்தும் மற்றும் இனி வரும் காலங்களில் புதிய நிர்வாகிகள் முன்னெடுக்கவேண்டிய பணிகள் குறித்தும் மாநகர செயலாளர் விளக்கி சிற்றுரை நிகழ்த்தினார்கள்.

இதில் மஜக மாநகர பொருளாளர் K.M.J.சல்மான், துணைச் செயலாளர்கள் A.அக்கிம் சேட், S.B.S.சாகுல்ஹமீது , இளைஞர் அணி செயலாளர் S.சண்முகம் தேவர் ஆகியோருடன் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_ IT_WING
#KARNATAKA
20-08-2017

Top