வேலூர்.ஜூன்.19., வேலூர் கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று 18-06-2017 இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது M.Com, இணைப் பொதுச்செயலாளர் மவ்லவி மதுரை மைதீன் உலவி, அவைத் தலைவர் நாசர் உமரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.
மேலும் மாவட்ட அமைப்புக்குழு நிர்வாகிகள், பகுதி,கிளை நிர்வாகிகள் மற்று மனிதநேய சொந்தங்கள் ஜமாத்தார்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
வேலூர் (கி) மாவட்டம்
18.06.2017