வேலூர் கணியம்பாடி ஒன்றியத்தில் மஜக புதிய கிளைகள் துவக்கம்..!

image

image

image

image

வேலூர்.மே.26., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் ஆற்காடு தொகுதி கணியம்பாடி ஒன்றியத்தில் 2 புதிய கிளைகள் துவக்கம்.

மாவட்ட அமைப்புகுழு முஹம்மத் ஜாபர் அவர்கள் முன்னிலையில்,
பென்னாத்தூர் பேரூராட்ச்சி 3 வது வார்டு சப்தலிபுரம் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

கிளை செயலாளர் : பியாரு

கிளை பொருளாளர் :
ரசூல் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.

வேப்பம்பட்டு ஊராட்சி கிளை

கிளை செயலாளர்: அப்சல்,

கிளை பொருளாளர் : ஷயின்ஷா

துணை செயலாளர்கள் : இம்தியாஸ், மதீன், பசல்,

இளைஞர் அணி செயலாளர் : முன்னா

ஆகியோர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

மனிதநேயத்துடன் சகோதரர்கள் களப்பணி சிறக்க இறைவனை பிரார்த்திப்போம்.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
#MJK_IT_WING,
வேலூர் கிழக்கு மாவட்டம்.
25.05.2017.