கோவை.மே.21., மனிதநேய ஜனநாயக கட்சி பொள்ளாச்சி நகர நிர்வாகக் குழுகூட்டம் நகர செயலாளர் ஜெமிஷா தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் குனிசை ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர் கோவை பாருக், கோவை மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கு.சுதீர் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்
இக்கூட்டத்தில் பொள்ளாச்சி நகர அணி மற்றும் வார்டு பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
15+நாளுக்கு ஒருமுறை நிர்வாகக்குழு கூட்டுவது என்று முடிவுசெய்யப்பட்டது!
ரமலான் மாதம் முழுவதும் கட்சி வளர்ச்சிக்காக நன்கொடையாளர்களை சந்திப்பது என்று முடிவுசெய்யப்பட்டது!!
50க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது!!
40க்கும் மேற்பட்ட புதிய கிளைகள் தொடங்குவது என்று முடிவுசெய்யப்பட்டது!!
தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி
கோவை மாநகர் மாவட்டம்.
#MJK_IT_WING
21.05.2017