விவசாய சங்கம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மஜக மாநில செயலாளர்…

image

image

image

தஞ்சை.ஏப்.03., இன்று தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் திருபுவனம் விவசாய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

இதில் மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் தலைமையில் ஏராளமான மஜகவினர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.

தகவல்:
தகவல் தொழில் நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
தஞ்சை வடக்கு மாவட்டம்
03.04.17