மஜக திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!

image

திருச்சி.மார்ச்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பொருளாளர் அஷ்ரப் அலி துணை செயலாளர்கள்
ஷேக்தாவூத், ஜம்ஜம் பஷீர், ரபீக், காட்டூர் பஷீர் ஆகியோர், மாணவர் இந்தியா
மாவட்ட செயலாளர் மைதீன், தொழில்சங்க மாவட்ட செயலாளர் G.K.காதர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர்
முஹம்மது அலி சேட் ஆகியோர்
கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில்
ஆரோக்கியமாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது..

#தீர்மானங்கள்

1.மஜக இரண்டாம் ஆண்டு
துவக்க விழாவை முன்னிட்டு கிளைகளில்
கொடியேற்றி சிறப்பிப்பது
எனவும்,

2.கோடை காலங்களில் சுட்டெரிக்கும் வெயில்
தாக்கத்தை போக்க பொதுமக்களுக்கு நீர்மோர்,
தண்ணீர் பந்தல் அமைப்பது எனவும்,

3.மிக விரைவில் செயல்வீரர்கள் கூட்டம்
நடத்த வேண்டும் என்றும் ஏக மனதாக
முடிவுகள் எடுக்கப்பட்டன.

தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WINK
திருச்சி மாவட்டம்
24.03.17