You are here

அப்பாவி முஸ்லிம் இளைஞர் கைது களம் இறங்கிய கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு…

image

கோவை.மார்ச்.25., இந்து முன்னனி பொறுப்பாளர் சசிக்குமார் கொலை வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர் அபுதாஹிரை CB CID காவல்துறை கைது செய்துள்ளது.

அப்பாவி இளைஞரை மீட்க சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், T.M.S.அப்பாஸ் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவுசெய்தனர்.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்.
24.03.2017

Top