மஜக கோவை மாநகர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்!!


நவ:30.,

கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்தும், நிர்வாக கட்டமைப்புகள் குறித்தும், அணி நிர்வாகங்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய கிளைகளை உருவாக்குவது குறித்தும், உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும், விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், IKP மாவட்ட செயலாளர் ஹனீபா, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் உசேன், மாவட்ட பொருளாளர் ஷாஜஹான், வணிகர்சங்க மாவட்ட செயலாளர் ஹாரூண், மாவட்ட பொருளாளர் நவ்பல் பாபு, விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
29.11.2020