மஜக தென்காசி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்.!

தென்காசி நவ:30.,

மனிதநேய ஜனநாயக கட்சியின்
தென்காசி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் M.பீர் மைதீன், அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் Mss.முகமது இப்ராஹிம், அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, கிளை விரிவாக்கம், நிர்வாக சீரமைப்பு, ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் பொன்னானி அபுதாஹிர், வாவை A.இனையதுல்லா, பண்பொழி R.அபுதாஹிர், இளைஞரணி மாவட்ட செயலாளர் M.முகமது இஸ்மாயில், தொழிற்சங்க மாவட்ட தலைவர் P.ரவி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் P.முகமது அன்சாரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிலம்பாட்ட சாகுல் ஹமீது, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் P.கமால் தீன், மருத்துவ சேவை அணி அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்காசி_மாவட்டம்
29-11-2020