மஜக ஈரோடு கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

image

ஈரோடு.ஜன.11., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) ஈரோடு கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (10.01.18) நடைபெற்றது.

மஜக மாநில துணைச் செயலாளர் பாபு ஷாகின்ஷா தலைமையிலும்,
மாவட்ட பொருப்புக் குழு தலைவர் ஈரோடு எக்சான், பொருப்புக் குழு உறுப்பினர்கள் நிஜாமுதீன், மார்க்கெட் நாசர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4 பகுதிகளில்  நிர்வாகம் அமைக்கப்பட்டது.

பகுதிசெயலாளர்: A.முஹம்மது ஹாரிஸ்,

பகுதிபொருளாளர்:  ஆனந்த்,

துணைச் செயலாளர்: B.இளங்கோவன்,

இளைஞரணி செயலாளர்: M.அப்துல் அஜீஸ்,

மாணவர் இந்தியா செயலாளர்: சுஹைல் முஹமது பாஷா,

தொழிற்சங்க செயலாளர் :
S. அப்துல் சமது,

வர்த்தக சங்க செயலாளராக: ஆறுமுகம்,

இஸ்லாமிய கலாச்சார  பேரவை: செயலாளராக B.முபாரக் அலி,

சுற்றுச் சூழல் அணி செயலாளராக:
M. இர்பான்

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_ஈரோடு_கிழக்கு_ மாவட்டம்.
10-01-2018