சென்னை.மார்ச்.6., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., தலைமையில் இன்று தலைமையகத்தில் கூடியுள்ளது. காலை 11 மணி முதல் நடைபெற்று வரும் இந்நிகழ்வில் நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 06-03-2021
மஜக நிர்வாக குழு கூட்டம்
மஜக கோவை மாநகர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் பங்கேற்பு!
பிப்..19., மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் துணை பொதுச் செயலாளர் கோவை AK.சுல்தான்அமீர், அவர்கள் பங்கேற்று கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், அணி நிர்வாகங்களின் செயல்பாடுகள் குறித்தும், நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். மேலும் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இஷாக், ஆகியோரும் உரையாற்றினர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், முஸ்தபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், IKP மாவட்ட செயலாளர் ஹனீப், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண், நெளபல் பாபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பாதுஷா. ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 18.02.2021
மஜக தென்சென்னை கிழக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்..!
சென்னை.ஜன.30., மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச்செயலாளர் அப்துல் கையூம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #MJK2021 #தென்சென்னை_கிழக்கு_மாவட்டம் 29-01-2021
மஜக கோவை மாநகர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் பங்கேற்பு!
ஜன.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் துணை பொதுச் செயலாளர் கோவை AK.சுல்தான்அமீர், அவர்கள் பங்கேற்று 30ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள காந்தி படுகொலை கருத்தரங்கத்தின் நிகழ்ச்சி நிரல் பட்டியலை வெளியிட்டார். பின்பு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், அணி நிர்வாகங்களின் செயல்பாடுகள் குறித்தும், நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினர். மேலும் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இஷாக், ஆகியோரும் உரையாற்றினர். இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மாவட்டபொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், முஸ்தபா, அபு, தொழிற்சங்க மாவட்ட தலைவர் அப்துல் சமது, மாவட்ட பொருளாளர் ஷாஜகான், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், IKP மாவட்ட செயலாளர் ஹனீப், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண், நெளபல் பாபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பாதுஷா. ஆகியோர்
மஜக நெல்லை மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்..! இணை பொதுச்செயலாளர் JS ரிபாய் பங்கேற்பு..!
நெல்லை.ஜன.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் 01-01-2021 அன்று மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில், வண்ணார்பேட்டை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மஜக இணை பொதுச்செயலாளர் J.S.ரிபாய், மாநில துணை செயலாளர் A.R.சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டு மாவட்டத்தின் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து கேட்டறிந்தனர், மேலும் எதிர்வரும் 23-01-2021அன்று நெல்லையில் நடைபெற உள்ள மஜக தலைமை செயற்குழுவை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பேட்டை மூசா, தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், மாவட்ட துணை செயலாளர்கள் செய்யதுஅலி, காயல் A1 மைதீன், மனிதஉரிமை பாதுகாப்பு அணி செயலாளர் முருகேசன், மாணவர் இந்தியா செயலாளர் அப்துல்லா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்பஅணி #MJKITWING #MJK2021 #நெல்லைமாவட்டம் 01-01-2021