மஜக கோவை மாநகர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் பங்கேற்பு!


பிப்..19.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் துணை பொதுச் செயலாளர் கோவை AK.சுல்தான்அமீர், அவர்கள் பங்கேற்று கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், அணி நிர்வாகங்களின் செயல்பாடுகள் குறித்தும், நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.

மேலும் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இஷாக், ஆகியோரும் உரையாற்றினர்.

இந்நிகழ்வில்
மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், முஸ்தபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், IKP மாவட்ட செயலாளர் ஹனீப், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண், நெளபல் பாபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பாதுஷா. ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
18.02.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*