மஜக தென்சென்னை கிழக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்..!


சென்னை.ஜன.30.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச்செயலாளர் அப்துல் கையூம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
#தென்சென்னை_கிழக்கு_மாவட்டம்
29-01-2021