திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரம் மஜக பொதுச்செயலாளர் வருகை…

image

எதிர் வரும் 16.11.2016 அன்று மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் A.K. போஸ் அவர்களை ஆதரித்து ம.ஜ.க பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

அது சம்பந்தமாக அ.இ.அ.தி.மு.க தொகுதி தலைமை காரியாலயத்தில், அ.இ.அ.தி.மு.க பொறுப்பாளர்களிடம், ம.ஜ.க துணைப் பொதுச் செயலாளர் K.M. முகம்மது மைதீன் உலவி, கொள்கை பரப்புச் செயலாளர் மன்னை.செல்லச்சாமி, வடக்கு மாவட்ட செயலாளர் சேக் அகமது அப்துல்லா, பொருளாளர் புதூர் சாலி, தெற்கு மாவட்ட பொருளாளர் மைதீன் பாபு, முன்னாள் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் யாசிர் ஆகியோர் சந்தித்து திட்டமிடல் வகுக்கப்பட்டு, பொதுச் செயலாளர் அவர்களின் பிரச்சார நிகழ்வை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தகவல்
திருப்பரங்குன்றம் தேர்தல் பணிக்குழு
மனிதநேய ஜனநாயக கட்சி