மஜக தலைமையக அறிவிப்பு….

லண்டன் மண்டல செயலாளர் நியமனம்

மஜக சார்பு வெளிநாட்டு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை ( MKP) யின் லண்டன் மண்டல செயலாளராக துளசி. இப்ராகிம் ஷா (வாட்ஸ் அப் எண் : +919688183020) அவர்கள் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்.

இங்கிலாந்து வாழ் மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

M.முகம்மது நாசர்
பொதுச் செயலாளர்
மனித நேய ஜனநாயக கட்சி
01.04.2024.