மஜக தலைமையக நியமன அறிவிப்பு….

மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட பொருளாளராக,

K.பஷீர்கான்..
20 கனகவேல் தெரு,
ஆத்திகுளம், ரிசர்வ் லைன், மதுரை
அலைபேசி; 86678 17782

மாவட்டத் துணைச் செயலாளர்,

1) M.செய்யது அலி பாஷா
12, பாரதியார் 2வது தெரு,
கோ. புதூர், மதுரை.2
அலைபேசி; 95977 37771

2) S. வீரவேல்
தேசிய விநாயகர் கோயில் தெரு, கோ புதூர் மதுரை-7
அலைபேசி;63852 92719

மாவட்ட இளைஞரணி செயலாளராக,

A.பாபு இமாம் ஜாபர்
2வது தெரு, ராமவர்மா நகர், மதுரை.
அலைபேசி; 99760 68269

ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
31.03.2024.