பரபரப்பான சூழலில் மஜக தலைமை நிர்வாக குழு.!


சென்னை.மார்ச்.6.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., தலைமையில் இன்று தலைமையகத்தில் கூடியுள்ளது.

காலை 11 மணி முதல் நடைபெற்று வரும் இந்நிகழ்வில் நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
06-03-2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*